இந்திய தேசத்தின்

img

இந்திய தேசத்தின் பெருமை வந்தனா... அர்ப்பணிப்பின் அருமையை அவமானப்படுத்தும் இந்துத்துவ சக்திகளின் இழி முயற்சி...

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக அணியை வழி நடத்தியவர். உலக ஜூனியர் கோப்பையில் அதிக கோல்களை (ஐந்து) அடித்த முதல் வீராங்கனை. இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு பக்கபலமாக நின்றவர்....

;